Tamil Dictionary 🔍

மயிர்த்தவிசு

mayirthavisu


மயிரடைத்துச் செய்த இருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிரடைத்துச் செய்த ஆசனம். பொங்கு மயிர்த் தவிசொடு பூமலர் புனைஇ (பெருங். இலாவாண. 4, 99) Cushion stuffed with hair, to sit on;

Tamil Lexicon


mayir-t-tavicu
n. மயிர்+.
Cushion stuffed with hair, to sit on;
மயிரடைத்துச் செய்த ஆசனம். பொங்கு மயிர்த் தவிசொடு பூமலர் புனைஇ (பெருங். இலாவாண. 4, 99)

DSAL


மயிர்த்தவிசு - ஒப்புமை - Similar