உயிர்த்தோழி
uyirtholi
உற்ற துணைவி ; நம்பிக்கையான பாங்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாங்கி. தன்னுடைய வின்னுயிர்த் தோழியால் (திவ். இயற். பெரிய திரும. 62). A woman's trusted female companion;
Tamil Lexicon
உயிர்ப்பாங்கி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A lady's choice female companion, உயிர்ப்பாங்கி.
Miron Winslow
uyir-t-tōḻi
n. id.+.
A woman's trusted female companion;
பாங்கி. தன்னுடைய வின்னுயிர்த் தோழியால் (திவ். இயற். பெரிய திரும. 62).
DSAL