Tamil Dictionary 🔍

உயிர்த்தீ

uyirthee


உயிருக்காதாரமான மூன்று வகைத் தீ. (சூடா.) The three vital fires which sustain life, viz. உதராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி;

Tamil Lexicon


உதரத்தீ, சினத்தீ, விந்துத்தீ.

Na Kadirvelu Pillai Dictionary


uyir-t-tī
n. id.+.
The three vital fires which sustain life, viz. உதராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி;
உயிருக்காதாரமான மூன்று வகைத் தீ. (சூடா.)

DSAL


உயிர்த்தீ - ஒப்புமை - Similar