Tamil Dictionary 🔍

உயர்ந்தவன்

uyarndhavan


சிறந்தவன் ; நெடியோன் ; காமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறந்தோன். 1. Man of rank, man of high character; நெடியவன். உயர்ந்தவர் குறளானோர் (கந்தபு. மார்க். 64). 2. Man of tall stature;

Tamil Lexicon


uyarntavaṉ
n. உயர்1-.
1. Man of rank, man of high character;
சிறந்தோன்.

2. Man of tall stature;
நெடியவன். உயர்ந்தவர் குறளானோர் (கந்தபு. மார்க். 64).

DSAL


உயர்ந்தவன் - ஒப்புமை - Similar