உயவுத்துணை
uyavuthunai
நட்புத்துணை ; காண்க : உசாத்துணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உசாத்துணை. சுரஞ்சென் மாக்கட் குயவுத்துணையாகுங் கல்வரை (குறுந். 207). Intimate friend;
Tamil Lexicon
uyavu-t-tuṇai
n. உயவு4-+.
Intimate friend;
உசாத்துணை. சுரஞ்சென் மாக்கட் குயவுத்துணையாகுங் கல்வரை (குறுந். 207).
DSAL