Tamil Dictionary 🔍

உயிரளபு

uyiralapu


தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிரளபெழுமூன்று (நன். 61). See உயிரளபெடை.

Tamil Lexicon


--உயிரளபெடை, ''s.'' The lengthening of a vowel in verse. See அளபெடை.

Miron Winslow


uyir-aḷapu
n. id.+.
See உயிரளபெடை.
உயிரளபெழுமூன்று (நன். 61).

DSAL


உயிரளபு - ஒப்புமை - Similar