Tamil Dictionary 🔍

உயா

uyaa


உயங்கல் , வருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தம். உயாவே யுயங்கல் (தொல். சொல். 369). Distress, suffering;

Tamil Lexicon


, [uyā] ''s.'' Distress, suffering, &c.- as உயவு.

Miron Winslow


uyā
n. உயவு2.
Distress, suffering;
வருத்தம். உயாவே யுயங்கல் (தொல். சொல். 369).

DSAL


உயா - ஒப்புமை - Similar