சவுத்து
savuthu
மாதிரி ; முன்மாதிரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சௌத்து. (M. M.) Chout . See முன் விதம். இவற்றுணொக்குந் சவுத்தறிவான் (சினேந். பாயி.4). Manner, method;
Tamil Lexicon
s. (for.) a muster, pattern, kind, good kind, மாதிரி. சவுத்தாய்த் தீர, --க்கட்ட, to perform a work neatly.
J.P. Fabricius Dictionary
, [cvuttu] ''s. (for.)'' A sort, a kind, a good kind, மாதிரி.
Miron Winslow
cavuttu,
n. [T. savatu.]
Manner, method;
முன் விதம். இவற்றுணொக்குந் சவுத்தறிவான் (சினேந். பாயி.4).
cavuttu,
n. U. cauth.
Chout . See
சௌத்து. (M. M.)
DSAL