உயாவுத்துணை
uyaavuthunai
நட்புத்துணை ; காண்க : உசாத்துணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயாவுத் துணையாக வயாவொடும் போகி (மணி. 20, 93). See உசாத்துணை.
Tamil Lexicon
uyāvu-t-tuṇai
n. உயாவு-+.
See உசாத்துணை.
உயாவுத் துணையாக வயாவொடும் போகி (மணி. 20, 93).
DSAL