உசாத்துணை
usaathunai
உற்ற துணைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்ற துணைவன்-வி. (திருக்கோ. 400, உரை.) Best adviser, reliable friend, faithful companion, congenial comrade;
Tamil Lexicon
உசாவுதுணை.
Na Kadirvelu Pillai Dictionary
--உசாவுதுணை, ''s.'' An adviser, a counsellor, a faithful com panion, ஆலோசனைத்துணைவன்.
Miron Winslow
ucā-t-tuṇai
n. உசா+.
Best adviser, reliable friend, faithful companion, congenial comrade;
உற்ற துணைவன்-வி. (திருக்கோ. 400, உரை.)
DSAL