வழித்துணை
valithunai
பயணத்தில் உடன்வருவோன் ; வழிக்குத் துணையாவோன் ; வழிவழியாக உதவிவரும் குடும்பத்துணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிக்குத் துணையாவோன். வழித்துணையா மழபாடி வயிரத் தூணே (தேவா. 322, 7). 2. Guide, escort; பயணத்தில் உடன்வருவோன். 1. Fellow-traveller; companion on a journey; பாரம்பரியமாக உதவிவருங் குடும்பத்துணை. (யாழ். அக.) 3. Friend of the family, from generation to generation;
Tamil Lexicon
, ''s.'' A fellow traveller, a companion on a journey.
Miron Winslow
vaḷti-t-tuṇai
n. id.+துணை1.
1. Fellow-traveller; companion on a journey;
பயணத்தில் உடன்வருவோன்.
2. Guide, escort;
வழிக்குத் துணையாவோன். வழித்துணையா மழபாடி வயிரத் தூணே (தேவா. 322, 7).
3. Friend of the family, from generation to generation;
பாரம்பரியமாக உதவிவருங் குடும்பத்துணை. (யாழ். அக.)
DSAL