வழுதுணை
valuthunai
கத்தரிச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வழுதலை1, 1. வட்டும் வழுதுணையும்போல்வாரும் (நாலடி, 264).
Tamil Lexicon
கத்தரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [vẕutuṇai] ''s.'' Brinjal. See வழுதலை. சிறுவழுதுணை, ''s.'' Solanum Indicum. See தசமூலம்.
Miron Winslow
    vaḻutuṇai
n. [M. vaḻuduṇa.]
See  வழுதலை1, 1. வட்டும் வழுதுணையும்போல்வாரும் (நாலடி, 264).
.
DSAL