Tamil Dictionary 🔍

உயவல்

uyaval


நினைவு ; துன்பம் ; வருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்தம். சிதாஅ ரோம்பி யுடுத்த வுயவற் பாண (புறநா. 69). Distress, afflication, pain, suffering;

Tamil Lexicon


[uyvl ] --உயவு, ''s.'' [''sometimes'' உய.] Distress, affliction, pain, suffering, வருத் தம். ''(p.)''

Miron Winslow


uyaval
n. உயவு1-.
Distress, afflication, pain, suffering;
வருத்தம். சிதாஅ ரோம்பி யுடுத்த வுயவற் பாண (புறநா. 69).

DSAL


உயவல் - ஒப்புமை - Similar