Tamil Dictionary 🔍

உமை

umai


பார்வதி ; மஞ்சள் ; புகழ் ; காந்தி ; நெல்வகை ; சணல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சணல். Pond. 5. Sunhemp; பார்வதி. ஒளிநீறணிந்து வுமையோடும் வெள்ளைவிடைமேல் (தேவா. 1171, 3). Pārvatī, consort of šiva; மஞ்சள். (நாநார்த்த) 1. Turmeric; புகழ். (நாநார்த்த.) 2. Fame; சாந்தி. (நாநார்த்த.) 3. Brilliance; நெல்வகை. (நாநார்த்த.) 4. A kind of paddy;

Tamil Lexicon


s. (உ+மா, அம்ம! வேண்டா) Parvathi, the wife of Siva. உமாபதி, உமாமகேசன், உமாமகேசுரன், உமேசன், உமைகேள்வன், Siva. உமைகரநதி, the Ganges supposed to have issued from the hand of உமா. உமைமகன், Virabadra, son of Parvathi. உமையவள், உமையாள், Parvathi.

J.P. Fabricius Dictionary


, [umai] ''s.'' Parvati, wife of Siva. பார்ப்பதி. Wils. p. 162. UMA. ''(p.)''

Miron Winslow


umai
n. u-mā.
Pārvatī, consort of šiva;
பார்வதி. ஒளிநீறணிந்து வுமையோடும் வெள்ளைவிடைமேல் (தேவா. 1171, 3).

umai
n. umā.
1. Turmeric;
மஞ்சள். (நாநார்த்த)

2. Fame;
புகழ். (நாநார்த்த.)

3. Brilliance;
சாந்தி. (நாநார்த்த.)

4. A kind of paddy;
நெல்வகை. (நாநார்த்த.)

5. Sunhemp;
சணல். Pond.

DSAL


உமை - ஒப்புமை - Similar