Tamil Dictionary 🔍

உரமடித்தல்

uramatithal


பயிரிடும் நிலத்திற்கு வேண்டும் உரங்களைக் கொண்டுசேர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருக்கொணர்ந்திடுதல். Colloq. To cart manure;

Tamil Lexicon


uram-aṭi-
v. intr. உரம்1+.
To cart manure;
எருக்கொணர்ந்திடுதல். Colloq.

DSAL


உரமடித்தல் - ஒப்புமை - Similar