உப்புமா
uppumaa
ஒருவகைச் சிற்றுண்டி ; உடம்பில் பூக்கும் உப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடம்பிற் பூக்கும் உப்பு. (பதார்த்த. 634, உரை.) 2. Beriberi, producing a sallow colour all over the body; ஒருவகைச் சிற்றுண்டி. 1. Salted confection of flour or meal;
Tamil Lexicon
uppu-mā
n. id.+.
1. Salted confection of flour or meal;
ஒருவகைச் சிற்றுண்டி.
2. Beriberi, producing a sallow colour all over the body;
உடம்பிற் பூக்கும் உப்பு. (பதார்த்த. 634, உரை.)
DSAL