Tamil Dictionary 🔍

உப்பால்

uppaal


உப்பக்கம் ; மேலிடம் ; புறம்பு ; முதுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுகு. 3. Back; உந்தப்பக்கம். 1. The side near the person addressed, that (intermediate) side; மேலிடம். உப்பா லுயர்ந்த வுலகம் புகும் (நான்மணி. 27). 2. Upper or further region;

Tamil Lexicon


மேல்.

Na Kadirvelu Pillai Dictionary


u-p-pāl
n. உ4+பால்.
1. The side near the person addressed, that (intermediate) side;
உந்தப்பக்கம்.

2. Upper or further region;
மேலிடம். உப்பா லுயர்ந்த வுலகம் புகும் (நான்மணி. 27).

3. Back;
முதுகு.

DSAL


உப்பால் - ஒப்புமை - Similar