Tamil Dictionary 🔍

பெண்பால்

penpaal


ஐம்பால்களுள் ஒன்று ; மகளிர் இனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஸ்திரீ சாதி. ஒரு பெண்பாலேன் (சீவக. 1662). 2. Female sex; ஐம்பால்களுள் ஒன்று. (நன். 262.) 1. (Gram.) Feminine gender, one of ai-m-pāl, q.v.;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Feminine gender. See பால்.

Miron Winslow


peṇ-pāl
n. id.+.
1. (Gram.) Feminine gender, one of ai-m-pāl, q.v.;
ஐம்பால்களுள் ஒன்று. (நன். 262.)

2. Female sex;
ஸ்திரீ சாதி. ஒரு பெண்பாலேன் (சீவக. 1662).

DSAL


பெண்பால் - ஒப்புமை - Similar