Tamil Dictionary 🔍

இப்பால்

ippaal


இவ்விடம் ; பின்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இப்பா லலைத்தது, காமன்சேனை. (சீவக.490). 1. On this side, herein; இவ்விடம். பின்பு. இப்பாற் பார்செலச் செல்லச் சிந்தி (சீவக. 469). 2. Hereafter, after this event;

Tamil Lexicon


s. & adv. hither, on this side, hereafter, further, henceforth.

J.P. Fabricius Dictionary


, [ippāl] ''s. and adv.'' Here. 2. This side. 3. Hither. 4. Henceforth; [''ex'' பால், side.]

Miron Winslow


i-p-pāl
adv. id.+ பால்.
1. On this side, herein; இவ்விடம்.
இப்பா லலைத்தது, காமன்சேனை. (சீவக.490).

2. Hereafter, after this event;
பின்பு. இப்பாற் பார்செலச் செல்லச் சிந்தி (சீவக. 469).

DSAL


இப்பால் - ஒப்புமை - Similar