Tamil Dictionary 🔍

முப்பால்

muppaal


அறம் , பொருள் , இன்பம் என்னும் மூன்று பகுதிகள் ; முப்பாலை விரித்துக் கூறும் திருக்குறள் ; ஆண்பால் , பெண்பால் , அலிப்பால் என்பன ; காய்ச்சுப்பால் , திரட்டுப்பால் , குழம்புப்பால் என்னும் மூவகைப்பால் ; தாய்ப்பால் , ஆவின்பால் , ஆட்டுப்பால் என்னும் மூவகைப்பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ச்சுப்பால், திரட்டுப்பால், குழம்புப்பால் என்ற மூன்று வகைப்பட்ட பால். (யாழ். அக.) 4. The three preparations of milk, viz., kāyc-cu-p-pāl, tiraṭṭu-p-pāl, kuḷampu-p-pāl; ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்பன. அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே (தொல். சொல். 212). 3. (Gram.) The three genders, viz., āṇ-pāl, peṇ-pāl, ali-p-pāl; [முப்பாலை விரித்துக் கூறுவது] திருக்குறள். வள்ளுவர் முப்பாலாற் றலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு (வள்ளுவமா. 11). 2. Tiru-k-kuṟal, as dealing with mu-p-pāl; அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பகுப்புக்கள். 1. The three divisions, aṟam, poruḻ, iṉpam ; வன்பால் மென்பால் சமப்பால் என்ற மூவகை நிலங்கள். The three kinds of land, viz., vaṉpāl, meṉpāl and cama-p-pāl; தாய்ப்பால், பசுவின்பால், ஆட்டுப்பால் என்னும் மூவகைப் பால். (தமிழ்விடு. 25, உரை.) 5. The three kinds of milk, viz., mother's milk, cow's milk, goat's milk;

Tamil Lexicon


, ''s.'' The three genders, as திரிலிங்கம். 2. Three kinds of subjects, as அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்.

Miron Winslow


mu-p-pāl
n. மூன்று+. [T. muppālu.]
1. The three divisions, aṟam, poruḻ, iṉpam ;
அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பகுப்புக்கள்.

2. Tiru-k-kuṟal, as dealing with mu-p-pāl;
[முப்பாலை விரித்துக் கூறுவது] திருக்குறள். வள்ளுவர் முப்பாலாற் றலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு (வள்ளுவமா. 11).

3. (Gram.) The three genders, viz., āṇ-pāl, peṇ-pāl, ali-p-pāl;
ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்பன. அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே (தொல். சொல். 212).

4. The three preparations of milk, viz., kāyc-cu-p-pāl, tiraṭṭu-p-pāl, kuḷampu-p-pāl;
காய்ச்சுப்பால், திரட்டுப்பால், குழம்புப்பால் என்ற மூன்று வகைப்பட்ட பால். (யாழ். அக.)

5. The three kinds of milk, viz., mother's milk, cow's milk, goat's milk;
தாய்ப்பால், பசுவின்பால், ஆட்டுப்பால் என்னும் மூவகைப் பால். (தமிழ்விடு. 25, உரை.)

mu-p-pāl
n. மூன்று +.
The three kinds of land, viz., vaṉpāl, meṉpāl and cama-p-pāl;
வன்பால் மென்பால் சமப்பால் என்ற மூவகை நிலங்கள்.

DSAL


முப்பால் - ஒப்புமை - Similar