Tamil Dictionary 🔍

பலர்பால்

palarpaal


உயர்திணைப் பன்மைப்பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்பாலுள் உயர்திணையிற் பன்னைகுறித்து வரும் பால். (அன்.262.) Plural of the uyar-tiṇai, one of aim-pāl, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the divisions of பால், gender and number, as அவர், மக்கள், &c. See பால்.

Miron Winslow


palar-pāl,
n. பலர்+.(Gram.)
Plural of the uyar-tiṇai, one of aim-pāl, q.v.;
ஐம்பாலுள் உயர்திணையிற் பன்னைகுறித்து வரும் பால். (அன்.262.)

DSAL


பலர்பால் - ஒப்புமை - Similar