அப்பால்
appaal
அதன்மேல் ; அப்பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதன்மேல், (கம்பரா.கைகேசி. 110.) அப்பக்கம். அப்பாவிருந்த வனசரிதர் (பாரத. நச்சுப்.16) Further, beyond, afterwards; That side;
Tamil Lexicon
அப்பாலே, s. & adv. (அ, dem.) that place, further, beyond, moreover மேலும்; 2. outside. ஆற்றுக்கப்பலே, beyond the river. பத்தடி அப்பாலே போனோம், we went ten steps further. அப்பாலே போ, go away. அப்பாலும், furthermore.
J.P. Fabricius Dictionary
மேலும்.
Na Kadirvelu Pillai Dictionary
, [appāl] ''adv.'' Further, beyond, on that side, furthermore, moreover, after that, afterwards, மேலும்; [''ex'' அ, ''et'' பால்.]
Miron Winslow
a-p-pāl
அ+. adv.; n.
Further, beyond, afterwards; That side;
அதன்மேல், (கம்பரா.கைகேசி. 110.) அப்பக்கம். அப்பாவிருந்த வனசரிதர் (பாரத. நச்சுப்.16)
DSAL