Tamil Dictionary 🔍

உபசமனம்

upasamanam


அமைதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமைதி. மனவுபசமனார்த்தஞ் சனகராசன் கதையை நிரூபிக்கிறார் (ஞானவா. சனகரா. உரை, அவ.) Tranquillity, calmness, peace;

Tamil Lexicon


s. (உப) tranquillity; calmness; peace, அமைதி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Tranquillity, ces sation from external actions for the purpose of silent contemplations, அமைவு. Wils. p. 158. UPASHAMA.

Miron Winslow


upa-camaṉam
n. upa-šamana.
Tranquillity, calmness, peace;
அமைதி. மனவுபசமனார்த்தஞ் சனகராசன் கதையை நிரூபிக்கிறார் (ஞானவா. சனகரா. உரை, அவ.)

DSAL


உபசமனம் - ஒப்புமை - Similar