உபதானம்
upathaanam
துணைக் காரணம் ; அடிப்படை ; கடமை ; தலையணை ; நோன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவையிதற்கே யுபதானமாகும் (பாரத. இராச. 4). See உபாதானகாரணம். தலையணை. (திவா.) 1. Pillow, cushion; அஸ்திவாரம். (W.) 2. Foundation; விரதம். (நாநார்த்த.) Religious observance;
Tamil Lexicon
s. (உப) pillow, cushion, தலையணை, 2. foundation, அஸ்திவாரம்.
J.P. Fabricius Dictionary
, [upatāṉam] ''s.'' [''pref.'' உப.] A pil low, bolster, தலையணை, Wils. p. 155.
Miron Winslow
upatāṉam
n. upādāna.
See உபாதானகாரணம்.
அவையிதற்கே யுபதானமாகும் (பாரத. இராச. 4).
upatāṉam
n. upādāna.
1. Pillow, cushion;
தலையணை. (திவா.)
2. Foundation;
அஸ்திவாரம். (W.)
upatāṉam
n. perh. upadhāna.
Religious observance;
விரதம். (நாநார்த்த.)
DSAL