உபாசனம்
upaasanam
ஆராதனை வழிபாடு ; வில்வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See உபாசனை.
Tamil Lexicon
, [upācaṉam] ''s.'' [''pref.'' உப.] A seat, ஆசனம். 2. Archery, வில்வித்தை. Wils. p. 161.
Miron Winslow
upācaṉam
n. upāsana.
See உபாசனை.
.
DSAL