Tamil Dictionary 🔍

போகத்தானம்

poakathaanam


உடல் ; காண்க : ஆனந்தமயகோசம் ; இன்பங்களைக் குறிக்கும் ஏழாமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போகங்களைக்குறிக்கும் ஏழாமிடம். 3. (Astrol.) The seventh house from the ascendant, as indicating marital happiness, etc.; உடல். (சங். அக.) 1. Body; . 2. The sheath of bliss. See ஆனந்தமயகோசம். (யாழ். அக.)

Tamil Lexicon


pōka-t-tāṉam
n. bhōga+.
1. Body;
உடல். (சங். அக.)

2. The sheath of bliss. See ஆனந்தமயகோசம். (யாழ். அக.)
.

3. (Astrol.) The seventh house from the ascendant, as indicating marital happiness, etc.;
போகங்களைக்குறிக்கும் ஏழாமிடம்.

DSAL


போகத்தானம் - ஒப்புமை - Similar