பூத்தானம்
poothaanam
அருமை பாராட்டுதல் ; புதுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருமைபாராட்டுகை. (W.) Making much of, keeping too nicely, using very delicately; . Novelty; நூதனம். Loc.
Tamil Lexicon
, [pūttāṉm] ''s.'' Making much of, keep ing too nicely, using very delicately, அரு மைபராட்டுகை. ''(c.)''
Miron Winslow
pū-tāṉam
n. id.+தனம்.
Making much of, keeping too nicely, using very delicately;
அருமைபாராட்டுகை. (W.)
pūttāṉam
n. prob. புதினம்.
Novelty; நூதனம். Loc.
.
DSAL