உபதேசம்
upathaesam
கடவுளின் தன்மையைக் கூறுதல் , சமயபோதகம் , ஞான போதனை ; சமயாசார உபதேசம் : மந்திரோபதேசம் : நன்மை கூறல் ; புத்தி புகட்டல் ,
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரோபதேசம். (விதான. நல்வினை. 15.) 2. Initiation into the mysteries of religion, by communication of the mantras; ஞானபோதனை. (சி. போ. 3, 6, சிற். பக். 76.) 1. Spiritual instruction, teaching of doctrine;
Tamil Lexicon
s. (உப) teaching. spiritual instruction, doctrine, போதகம்; 2. advice, புத்தி. உபதேசி, hon, உபதேசியார், (chr. us) an instructor, a catechist. ஞானோபதேசம், instruction in religious subjects or practical piety. ஞானோபதேசக்குறிப்பிடம், small catechism. ஹிதோபதேசம், wise and beneficial advice. உபதேசகலை, the portion of the Vedas, treating of the divine attributes etc.
J.P. Fabricius Dictionary
, [upatēcam] ''s.'' [''pref.'' உப.] Spirit ual instruction, teaching, doctrine, போத கம். 2. ''(fig.)'' Advice in general, புத்தி. 3. The initiation of the pupil into the mysteries of his religion, சமயாசாரவுபதேசம். 4. A form of secret instruction, incan tations, &c., given by the Guru to his disciple, on his admission into any of the four stages or degrees, மந்திரோபதேசம். Wils. p. 154.
Miron Winslow
upatēcam
n. upa-dēša.
1. Spiritual instruction, teaching of doctrine;
ஞானபோதனை. (சி. போ. 3, 6, சிற். பக். 76.)
2. Initiation into the mysteries of religion, by communication of the mantras;
மந்திரோபதேசம். (விதான. நல்வினை. 15.)
DSAL