பாதகேசம்
paathakaesam
காண்க : பாதாதிகேசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசோதை முன் சொன்ன திருப்பாத கேசத்தை (தி. பெரியாழ். 1, 2, 21). See பாதாதிகேசம்.
Tamil Lexicon
pāta-kēcam
n. id.+.
See பாதாதிகேசம்.
அசோதை முன் சொன்ன திருப்பாத கேசத்தை (தி. பெரியாழ். 1, 2, 21).
DSAL