Tamil Dictionary 🔍

உபாதேயம்

upaathaeyam


ஏற்றுக்கொள்ளத்தக்கது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றுக்கொள்ளத்தக்கது. குருவசனம் எப்போதும் உபாதேயமானது. That which is worthy of acceptance or adoption;

Tamil Lexicon


s. that which is worthy of acceptance, ஏற்கத்தக்கது.

J.P. Fabricius Dictionary


upātēyam
n. upā-dēya.
That which is worthy of acceptance or adoption;
ஏற்றுக்கொள்ளத்தக்கது. குருவசனம் எப்போதும் உபாதேயமானது.

DSAL


உபாதேயம் - ஒப்புமை - Similar