Tamil Dictionary 🔍

அபதேசம்

apathaesam


புகழ் ; நிமித்தம் ; சாக்குப்போக்கு ; குறி ; இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரசித்தி. 1. Fame; நிமித்தம். 2. Cause, motive; வியாஜம். 3. Pretext; குறி. 4. Mark, butt; இடம். 5. Place;

Tamil Lexicon


, ''s.'' Evasion, prevarica tion, disguise by dress, &c., pretence, contrivance, தந்திரம்; [''ex'' திச, to show.] ''(p.)'' Wils. p. 43. APDESHA.

Miron Winslow


apatēcam
n. apa-dēša (நாநார்த்த.)
1. Fame;
பிரசித்தி.

2. Cause, motive;
நிமித்தம்.

3. Pretext;
வியாஜம்.

4. Mark, butt;
குறி.

5. Place;
இடம்.

DSAL


அபதேசம் - ஒப்புமை - Similar