பிரதேசம்
pirathaesam
நாட்டுப் பகுதி ; இடம் ; நாடு ; வேற்று நாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம். ஆன்மா சரீரத்திலே ஒரு பிரதேசத்திலே இருப்பன் (சி. சி. 4, 16, மறைஞா.) Place, locality;
Tamil Lexicon
{*} s. (பிர) place, location, இடம்; 2. a foreign country, பிறதேசம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Place, location, இடம். See கடிப்பிரதேசம் 2. ''[in Sa.]'' A foreign country, பிரதேசம். W. p. 572.
Miron Winslow
piratēcam
n. pra-dēša.
Place, locality;
இடம். ஆன்மா சரீரத்திலே ஒரு பிரதேசத்திலே இருப்பன் (சி. சி. 4, 16, மறைஞா.)
DSAL