உபசரித்தல்
upasarithal
வழிபாடு செய்தல் ; மரியாதை செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிபாடுசெய்தல். 1. To wait upon with respect, show veneration; மரியாதைகாட்டுதல். குமரன்றன்னை முற்கொடுபாதலம்போ யுபசரித்த பின்னர் (சேதுபு. விதூம. 110). 2. To show courtesy to, receive and wait on with marks of polite attention, treat with civility;
Tamil Lexicon
upacari-
11 v. tr. upa-car.
1. To wait upon with respect, show veneration;
வழிபாடுசெய்தல்.
2. To show courtesy to, receive and wait on with marks of polite attention, treat with civility;
மரியாதைகாட்டுதல். குமரன்றன்னை முற்கொடுபாதலம்போ யுபசரித்த பின்னர் (சேதுபு. விதூம. 110).
DSAL