உச்சீவித்தல்
ucheevithal
பிழைத்தல் ; இறப்பினின்று தப்பிப் பிழைத்தல் ; ஈடேறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈடேறுதல். 3. To be saved; மரணாபாயத்தினின்று தப்பிப்பிழைத்தல். 2. To return to life, regain animation, obtain a new lease of life; பிழைத்தல். Colloq. 1. To secure a livelihood;
Tamil Lexicon
uccīvi-
11 v. intr. uj-jīva.
1. To secure a livelihood;
பிழைத்தல். Colloq.
2. To return to life, regain animation, obtain a new lease of life;
மரணாபாயத்தினின்று தப்பிப்பிழைத்தல்.
3. To be saved;
ஈடேறுதல்.
DSAL