Tamil Dictionary 🔍

போககாரகன்

poakakaarakan


சாதகனின் இன்பங்களைக் குறிக்கும் சுக்கிரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜாதகனின் போகங்களைக் குறிக்கும் சுக்கிரன். The planet venus, as indicative of marital happiness, enjoyment of pleasures, etc.;

Tamil Lexicon


pōka-kārakaṉ
n. id.+. (Astrol.)
The planet venus, as indicative of marital happiness, enjoyment of pleasures, etc.;
ஜாதகனின் போகங்களைக் குறிக்கும் சுக்கிரன்.

DSAL


போககாரகன் - ஒப்புமை - Similar