Tamil Dictionary 🔍

காருகன்

kaarukan


நெய்வோன் ; வண்ணான் ; ஓவியன் ; கொலையாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொலையாளன். (சூடா.) Murderer; வண்ணான். (சூடா.) 2. Washerman; நெய்வோன். கட்டுநுண்வினைக் காருக ரிருக்கையும் (சிலப். 5, 17). 1. Weaver; ஓவியன். (யாழ்.அக.) 3. Painter;

Tamil Lexicon


செய்வோன்.

Na Kadirvelu Pillai Dictionary


kārukaṉ
n. kāruka.
1. Weaver;
நெய்வோன். கட்டுநுண்வினைக் காருக ரிருக்கையும் (சிலப். 5, 17).

2. Washerman;
வண்ணான். (சூடா.)

3. Painter;
ஓவியன். (யாழ்.அக.)

kārukaṉ
n. ghātuka.
Murderer;
கொலையாளன். (சூடா.)

DSAL


காருகன் - ஒப்புமை - Similar