Tamil Dictionary 🔍

கன்னி

kanni


குமாரி , மணம் ஆகாத பெண் ; இளமை ; அழிவில்லாள் ; புதுமை ; முதனிகழ்ச்சி ; அழிவின்மை ; பெண் ; தவப்பெண் ; தெய்வப்பெண் ; இளமைகுன்றாப் பெண் ; துர்க்கை ; பார்வதி ; குமரியாறு ; கன்னிராசி ; புரட்டாசி ; அத்தநாள் ; காக்கணங்கொடி ; கற்றாழைச் செடி ; கரந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. (பிங்.) 10. Pārvatī; குமரியாறு. கன்னியழிந்தனள் கங்கை திறம்பினள் (தமிழ்நா. 81). 11. Name of a river that flowed in ancient times, south of Cape Comorin; கன்னியாராசி. (பிங்.) 12. Virgo, a zodiacal sign; புரட்டாசி. (தைலவ. பாயி. 55.) 13. The month Puraṭṭāci; . 14. The 13th nakṣatra. See அத்தம்8. (திவா.) தசநாடியிலொன்று. (சிலப். 3, 26, உரை.) 15. A Principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; . 16. Aloe. See கற்றாழை. (சூடா.) . 17. Mussell-shell creeper. See காக்கணம். (திவா.) கரந்தை. (சங். அக.) Fragrant basil; குமரி. கன்னிதன்னைப் புணர்ந்தாலும் (சிலப். 7, மன்னுமாலை.). 1. Virgin, maiden, young, unmarried woman; இளமை. கன்னிப்புன்னை (திருக்கோ .177). 2. Youthfulness, tenderness, juvenility, virginity; புதுமை. கன்னிநீலக்கட் கன்னி (சீவக. 900). 3. Freshness; முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர். 4. State of being earliest in time; அழிவின்மை. கன்னிமா மதில்சூழ் கருவூர் (திவ். பெரியதி. 2,9,7). 5. Imperishable state; பெண். (சூடா.) 6. Woman; தவப்பெண். (சூடா.) 7. Female ascetic; என்றும் இளமையழியாத பெண். சந்தகன்னியர். (பிங்.) 8. Female possessing perpetual youth, as celestials; துர்க்கை. கன்னிசெங்கோட்டம் (கல்லா. 58). 9. Durga;

Tamil Lexicon


s. a virgin, maiden, a young unmarried woman, குமரி; 2. Virgo in the Zodiac, கன்னியாராசி; 3. youthfulness, இளமை; 4. virginity, கற்புக் கெடாமை; 5. a female ascetic; 6. the month, புரட்டாசி; 7. aloe, கற்றாழை. கன்னிகழியாத ஆண்பிள்ளை, an unmarried man. கன்னிக்கோழி, a pullet nearly arrived at maturity. கன்னிக்கால், the first post put up in a new-built house dressed as a female, see கலியாணக் கால். கன்னிமை, கன்னித்துவம், virginity. கன்னி, (-மை, -முத்திரை) அழியாத பெண், an undefied maiden, a girl who has not lost her virginity. கன்னிமார், virgins. கன்னித்திசை, south-west. கன்னிப்பிடி, balls of coloured boiled rice thrown to the crows by women praying for the welfare of their brothers on the day succeeding Sankaranthi day. கன்னிப்பிள்ளைத்தாய்ச்சி, a woman in her first pregnancy.

J.P. Fabricius Dictionary


, [kaṉṉi] ''s.'' A virgin, a maiden, a young unmarried woman, குமரி. 2. Virgo, a sign of the zodiac, ஓரிராசி. Wils. p. 187. KANYA. 3. ''[in mythology]'' A river that flows into the sea at Cape Comorin, re garded as a sacred virgin, ஓராறு. ''(c.)'' 4. ''(p.)'' Youthfulness, tenderness, juvenility, இளமை. 5. Virginity, கற்புக்கெடாமை. 6. A woman, பெண். 7. The thirteenth lunar asterism, அத்தநாள். 8. The wild or Socot rine aloe, an evergreen, கற்றாழை. Aloe per foliata. 9. A wild creeper, the காக்கணம். 1. Unfading, imperishable, eternal youth, freshness, vigor, evergreen, அறிவில்லாமை. 11. A female ascetic, தவப்பெண். 12. A female possessing eternal youth--spoken of the goddesses or celestial females, தெய்வப்பெண். 13. Durga, துர்க்கை. 14. A plant, காவிளை. ''(Rott.)''.

Miron Winslow


kaṉṉi
n. kanyā. [T.K. kanne, M. kanni.]
1. Virgin, maiden, young, unmarried woman;
குமரி. கன்னிதன்னைப் புணர்ந்தாலும் (சிலப். 7, மன்னுமாலை.).

2. Youthfulness, tenderness, juvenility, virginity;
இளமை. கன்னிப்புன்னை (திருக்கோ .177).

3. Freshness;
புதுமை. கன்னிநீலக்கட் கன்னி (சீவக. 900).

4. State of being earliest in time;
முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர்.

5. Imperishable state;
அழிவின்மை. கன்னிமா மதில்சூழ் கருவூர் (திவ். பெரியதி. 2,9,7).

6. Woman;
பெண். (சூடா.)

7. Female ascetic;
தவப்பெண். (சூடா.)

8. Female possessing perpetual youth, as celestials;
என்றும் இளமையழியாத பெண். சந்தகன்னியர். (பிங்.)

9. Durga;
துர்க்கை. கன்னிசெங்கோட்டம் (கல்லா. 58).

10. Pārvatī;
பார்வதி. (பிங்.)

11. Name of a river that flowed in ancient times, south of Cape Comorin;
குமரியாறு. கன்னியழிந்தனள் கங்கை திறம்பினள் (தமிழ்நா. 81).

12. Virgo, a zodiacal sign;
கன்னியாராசி. (பிங்.)

13. The month Puraṭṭāci;
புரட்டாசி. (தைலவ. பாயி. 55.)

14. The 13th nakṣatra. See அத்தம்8. (திவா.)
.

15. A Principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.;
தசநாடியிலொன்று. (சிலப். 3, 26, உரை.)

16. Aloe. See கற்றாழை. (சூடா.)
.

17. Mussell-shell creeper. See காக்கணம். (திவா.)
.

kaṉṉi
n.
Fragrant basil;
கரந்தை. (சங். அக.)

DSAL


கன்னி - ஒப்புமை - Similar