நன்னி
nanni
சிறியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறியது. நன்னிக் குரங்குங் கொசுகும் பகையோ நமக்கென்றானே பிரகஸ்தன் (இராமநா. உயுத்.1). That which is small, short;
Tamil Lexicon
s. a very small person or thing, சிறியது. நன்னிப்பையல், a small boy.
J.P. Fabricius Dictionary
, [nṉṉi] ''s. (Hind.)'' A very small person, or thing, சிற்றுரு. ''(c.)''
Miron Winslow
naṉṉi,
n. T. nanna.
That which is small, short;
சிறியது. நன்னிக் குரங்குங் கொசுகும் பகையோ நமக்கென்றானே பிரகஸ்தன் (இராமநா. உயுத்.1).
DSAL