உன்மனி
unmani
உடலிலே உள்ள ஒரு யோகத்தானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலிலேயுள்ள ஒரு யோகஸ்தானம். உன்மனிக்கு ளோளிர்பரஞ் சோதியாம் (தாயு. பொன். 38). A mystic centre he body, perceived only by persons of high spiritual development;
Tamil Lexicon
uṉmaṉi
n. un-manas.
A mystic centre he body, perceived only by persons of high spiritual development;
உடலிலேயுள்ள ஒரு யோகஸ்தானம். உன்மனிக்கு ளோளிர்பரஞ் சோதியாம் (தாயு. பொன். 38).
DSAL