Tamil Dictionary 🔍

வன்னி

vanni


நெருப்பு ; குதிரை ; வன்னிமரம் ; காண்க : கொடிவேலி ; தணக்கு ; வன்னியன் ; பிரமசாரி ; கிளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருப்பு. (பிங்.) பாவவிறகுக் கெரியும் வன்னி (திருக்காளத். பு. 21, 33). 1. Fire; மரவகை. வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக (சிலப். 21, 5). (பிங்.) 3. Indian mesquit, m. tr., Prosopis spicigera; கிளி. (பிங்.) வன்னியுங் காற்றுங்கலந்தேறிய வெம்மதனை (வெங்கைக்கோ. 41). 2. [T. vannepulugu.] Parrot; பிரமசாரி. (பிங்.) வன்னி நிலைமுயலாதான் (சேதுபு. பலதீ. 3). 1. Brahman bachelor-student; வன்னியன். 6. Person of the Vaṉṉiya caste; See தணக்கு, 2. (மலை.) 5. Whirling nut. See கொடுவேலி. (மலை.) 4. Ceylon leadwort. குதிரை. மாராட்ட மிவ் வன்னி (திருவிளை. நரிபரி. 106). 2. Horse;

Tamil Lexicon


s. fire, தீ; 2. the Suma tree, prosopis spicigera, வன்னிமரம்; 3. a parrot, கிளி; 4. a bachelor, Brahmachari, the first of the four orders. வன்னிகருப்பம், the bamboo. வன்னிகருப்பன், Subramanya, முரு கன். வன்னியோக்கியம், ghee, நெய். வன்னிமாரகம், water as extinguishing fire. வன்னிமித்திரன், wind as favouring fire, காற்று.

J.P. Fabricius Dictionary


, [vaṉṉi] ''s.'' Fire, நெருப்பு. 2. The sums tree, Prosopis spicigera. See சமிதை. W. p. 745. VAHNI. 3. A parrot, கிள்ளை. 4. Brahmachari, the first of the four orders, பிரமசாரித்துவம். (சது.) 5. The name of a general in Rama's army, மூலபலத்தலைவன்.

Miron Winslow


vaṉṉi
n. vahni.
1. Fire;
நெருப்பு. (பிங்.) பாவவிறகுக் கெரியும் வன்னி (திருக்காளத். பு. 21, 33).

2. Horse;
குதிரை. மாராட்ட மிவ் வன்னி (திருவிளை. நரிபரி. 106).

3. Indian mesquit, m. tr., Prosopis spicigera;
மரவகை. வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக (சிலப். 21, 5). (பிங்.)

4. Ceylon leadwort.
See கொடுவேலி. (மலை.)

5. Whirling nut.
See தணக்கு, 2. (மலை.)

6. Person of the Vaṉṉiya caste;
வன்னியன்.

vaṉṉi
n. varṇin.
1. Brahman bachelor-student;
பிரமசாரி. (பிங்.) வன்னி நிலைமுயலாதான் (சேதுபு. பலதீ. 3).

2. [T. vannepulugu.] Parrot;
கிளி. (பிங்.) வன்னியுங் காற்றுங்கலந்தேறிய வெம்மதனை (வெங்கைக்கோ. 41).

DSAL


வன்னி - ஒப்புமை - Similar