Tamil Dictionary 🔍

உந்தை

undhai


உம் தந்தை ; உம் அப்பன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உன் அப்பன். தூதர் வந்தன ருந்தை சொல்லோடு (கம்பரா. பள்ளி. 2). Your father;

Tamil Lexicon


உன்றந்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, [untai] ''s.'' Your father, உன்றந்தை; [''ex'' உன், your, ''et'' தந்தை, father.]

Miron Winslow


untai
n. உன்+.
Your father;
உன் அப்பன். தூதர் வந்தன ருந்தை சொல்லோடு (கம்பரா. பள்ளி. 2).

DSAL


உந்தை - ஒப்புமை - Similar