உடந்தை
udandhai
கூட்டுறவு ; சேர்க்கை ; துணை ; உறவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேர்க்கை. மனைவியா மனந்தையோ டுடந்தையாய் (மச்சபு. ஆதிசிருட்டி. 15). 1. Union; துணை. உடந்தையாய்த் திரிவாரும் (இராமநா. அயோத். 4). 2. Alliance, support, abetment; உறவு. எனக்கும் அவனுக்கும் உடந்தையில்லை. (J.) 3. Relationship;
Tamil Lexicon
s. fellowship, கூட்டுறவு; 2. connection, participation, சேர் மானம்; 3. union, support, relationship. அவளுக்கும் எனக்கும் உடைந்தையில்லை; I have no connection with her. உடந்தைக்காரன், a consort, companion, partner. உடந்தைக் குற்றவாளி, an abetter of an offence, accomplice. உடைந்தைப்பட, to consent, to have a hand in. உடந்தையாய், together, in company with.
J.P. Fabricius Dictionary
ஒருமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [uṭntai] ''s.'' Fellowship, compa nionship, confederacy, partnership, pro prietorship, heirship, கூட்டுறவு. 2. Con nexion, concert, union, combination, par ticipation, சேர்க்கை. ''(c.)'' ஒல்லையிற்றருமங்களுக்குடந்தையாய். Uniting at once in fellowship with every virtue. (பாரதம்.) அவனிதற்குடந்தையாளி. He is a partner. 2. He is a joint-heir. 3. He is accessary to it. அவனுக்குமெனக்குமுடந்தையில்லை. I have no connexion with him. 2. I am not related to him. 3. I have no business with him. 4. I disown him.
Miron Winslow
uṭantai
n. உடன்.
1. Union;
சேர்க்கை. மனைவியா மனந்தையோ டுடந்தையாய் (மச்சபு. ஆதிசிருட்டி. 15).
2. Alliance, support, abetment;
துணை. உடந்தையாய்த் திரிவாரும் (இராமநா. அயோத். 4).
3. Relationship;
உறவு. எனக்கும் அவனுக்கும் உடந்தையில்லை. (J.)
DSAL