Tamil Dictionary 🔍

உந்து

undhu


பசுவையழைக்கும் ஒரு குறிப்புச் சொல் ; கச்சோலம் ; ஒரு விகுதி ; உம்மின் திரிபு ; ஏலக்காய்த்தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுவை அழைக்கும் ஒலிக்குறிப்பு. (J.) Onom. term used in calling cows; பெயரெச்சவிகுதியாகிய 'உம்'மின் திரிபு. கூப்பெயர்க்குந்து (தொல். சொல். 294). Variant of the ending உம் in rel. pple; ஏலக்காய்த்தோல். (J.) Cardamom husk;

Tamil Lexicon


VII. v. t. push out, தள்ளு; 2. cast forth, செலுத்து, v. i., jump up, leap, rise, எழும்பு; 2. cease, நீங்கு; 3. be united, பொருந்து. பந்துந்த, to throw a ball.

J.P. Fabricius Dictionary


, [untu] ''s. [prov.]'' A term for calling cows, பசுவைவிளிக்குமோரொலி. 2. The husk of cardamom, கச்சோலம்.

Miron Winslow


untu
n. prob. உந்து-.
Cardamom husk;
ஏலக்காய்த்தோல். (J.)

untu
n. part. உம்.
Variant of the ending உம் in rel. pple;
பெயரெச்சவிகுதியாகிய 'உம்'மின் திரிபு. கூப்பெயர்க்குந்து (தொல். சொல். 294).

untu
n.
Onom. term used in calling cows;
பசுவை அழைக்கும் ஒலிக்குறிப்பு. (J.)

DSAL


உந்து - ஒப்புமை - Similar