உழுந்து
ulundhu
உளுந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானியவகை. நெய்யொடு மயக்கிய வுழுந்து நூற் றன்ன (ஐங்குறு. 211). Black-gram. Phaseolus mungoglaber;
Tamil Lexicon
உளுந்து, s. a kind of grain, pulse, bean, black gram.
J.P. Fabricius Dictionary
உளுந்து, மாடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [uẕuntu] ''s.'' A kind of grain, pulse, a bean, one of the nine kinds of grain, Phaseolus mungo. See தானியம், also writ ten உளுந்து.
Miron Winslow
uḻuntu
n. [T. uddulu, K. uddu, M. uḻunnu.]
Black-gram. Phaseolus mungoglaber;
தானியவகை. நெய்யொடு மயக்கிய வுழுந்து நூற் றன்ன (ஐங்குறு. 211).
DSAL