உந்துரு
undhuru
பெருச்சாளி ; எலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருச்சாளி. (பிங்.) Bandicoot;
Tamil Lexicon
s. mountain-rat or bandicoot, பெருச்சாளி.
J.P. Fabricius Dictionary
எலி, பெருச்சாளி.
Na Kadirvelu Pillai Dictionary
, [unturu] ''s.'' The mountain rat, the vehicle of Ganesa, பெருச்சாளி. Wils. p. 151.
Miron Winslow
unturu
n. unduru.
Bandicoot;
பெருச்சாளி. (பிங்.)
DSAL