Tamil Dictionary 🔍

உந்திபறத்தல்

undhiparathal


உந்தி விளையாட்டு ஆடுதல் , மகளிர் கூடிக் குதித்துப் பாடி விளையாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழாங்கூடிய மகளிர் உந்திவிளையாட்டாடுதல். உந்திபறந்த வொளியிழையார்கள் (திவ். பெரியாழ். 3, 9, 11). To play the game of unti, an ancient game, consisting prob. in jumping accompanied by singing;

Tamil Lexicon


unti-paṟa-
v. intr. id.+.
To play the game of unti, an ancient game, consisting prob. in jumping accompanied by singing;
குழாங்கூடிய மகளிர் உந்திவிளையாட்டாடுதல். உந்திபறந்த வொளியிழையார்கள் (திவ். பெரியாழ். 3, 9, 11).

DSAL


உந்திபறத்தல் - ஒப்புமை - Similar