Tamil Dictionary 🔍

உத்தூளனம்

uthoolanam


திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விபூதியை நீரிற்குழையாது வரியின்றிப் பூசுகை. (தணிகைப்பு. இராம. 22.) Besmearing parts of one's body with dry sacred ashes;

Tamil Lexicon


உத்தூளம், உத்தூளிதம், s. besmearing the whole body with dry sacred ashes, powdered sendalwood etc.

J.P. Fabricius Dictionary


[uttūḷaṉam ] --உத்தூளிதம், ''s.'' Being wholly besmeared or covered with dry sacred ashes, powdered sandal wood, &c., விபூதிகுழையாதுபூசுகை.

Miron Winslow


uttūḷaṉam
n. ud-dhūlana.
Besmearing parts of one's body with dry sacred ashes;
விபூதியை நீரிற்குழையாது வரியின்றிப் பூசுகை. (தணிகைப்பு. இராம. 22.)

DSAL


உத்தூளனம் - ஒப்புமை - Similar