Tamil Dictionary 🔍

உத்துளம்

uthulam


திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விபூதியை நீரிற் குழையாது உடலிற் பூசுகை. மிக்க விருமுத்துளமெய் வீறு. (அலங்காரச்சிந்து. 9). Smearing one's body with dry sacred ashes;

Tamil Lexicon


uttuḷam
n. ud-dhūlana.
Smearing one's body with dry sacred ashes;
விபூதியை நீரிற் குழையாது உடலிற் பூசுகை. மிக்க விருமுத்துளமெய் வீறு. (அலங்காரச்சிந்து. 9).

DSAL


உத்துளம் - ஒப்புமை - Similar