Tamil Dictionary 🔍

உத்தீபகம்

utheepakam


எழுச்சியுண்டாக்கல் ; ஒளிவிடல் ; மலையெறும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுச்சியுண்டாக்குவது. சாமோத்தீபகமான பொருள். That which excites or inspirits; stimulant;

Tamil Lexicon


uttīpakam
n. ud-dīpaka.
That which excites or inspirits; stimulant;
எழுச்சியுண்டாக்குவது. சாமோத்தீபகமான பொருள்.

DSAL


உத்தீபகம் - ஒப்புமை - Similar