உத்தரமீன்
utharameen
வடமீன் ; அருந்ததி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருந்ததி நக்ஷத்திரம். உத்தரமீனின் கொண்கன் (சேதுபு. துத்தம. 6). The star Arundhati in Ursa Major, the smaller of the two in Mizar, the central star in the tail;
Tamil Lexicon
uttara-mīṉ
n. id.+.
The star Arundhati in Ursa Major, the smaller of the two in Mizar, the central star in the tail;
அருந்ததி நக்ஷத்திரம். உத்தரமீனின் கொண்கன் (சேதுபு. துத்தம. 6).
DSAL